மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Share

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே செப்பனிடப்படாமல் இருந்த சாலைப்பள்ளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனைஅளிப்பதாகவும், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற உயிரிழ்ப்புகளை தடுக்க, மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ்தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share

Related posts

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் – மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

Admin

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

Leave a Comment