புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Share

சென்னையில் புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள காவலர் சுய தொழில் மையத்தை துவக்கி வைத்து பேசிய காவல் துறை உயர் அதிகாரி மகேஷ்குமார், சென்னையில் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா நோய் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சென்னையில் அரசு அறிவுரையின்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் அது போன்ற கட்டுப்பாடுகள் காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தொடரும் என்றும் கூறினார்.


Share

Related posts

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

Udhaya Baskar

வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Udhaya Baskar

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

Leave a Comment