ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Share

செல்போனில் 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் வகையில் ஜியோ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜியோ ஏற்கனவே முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ரூ. 401க்கு அறிமுகப்படுத்தியது. (லைவ் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் 3 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படங்கள் இதில் அடங்கும்)

தற்போது அறிகமும் செய்யப்பட்டுள்ள ரூ.499 திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அனைத்து நிகழ்வுகளையும் தடையின்றி காணலாம் என ஜியோ நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஸ்னி+ ஒரிஜினல்கள், டிஸ்னி, மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியோகிராஃபிக், எச்.பி.ஓ, எஃப்எக்ஸ், ஷோடைம் உள்ளிட்ட டிவி ஷோக்கள் உட்பட ஆங்கில மொழியில் சர்வதேச உள்ளடக்கத்தின் புதிய நூலகம் உட்பட அனைத்து உள்ளடக்கங்களையும் ஜியோ பயனர்கள் அணுக முடியும் என்று இதன் மூலம் தெரிகிறது.

இந்தத் திட்டம் செப்டம்பர் 1, 2021 முதல் ரீசார்ஜ் செய்வோருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 1 வருட சந்தாவை வழங்குவதோடு, ஜியோவின் புதிய திட்டத்தில் அளவில்லா அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ், ஜியோ செயலிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்குகின்றன.


Share

Related posts

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Rajeswari

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

Leave a Comment