கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Share

திரைப்படங்களில் நடிக்க வாங்கிய ஊதியத்திற்கு எவ்வளவு வருமான வரி கட்டினார்? என்பது குறித்து வெள்ளை அளிக்கை வெளியிட தயாரா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனுக்கு, தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானத்தில் இருந்து குதித்தவர் போல நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றார். மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார்.


Share

Related posts

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

திருச்சியில் ஆகஸ்டு 4 மின்தடை ! எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

அருந்ததியர் இடஒதுக்கீடு – சமூக நீதியை காக்க வேண்டும் – திருமா.

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Udhaya Baskar

Leave a Comment