என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Share

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து ரங்கசாமி வெளியூர் சென்றுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு என்ஆர் காங்கிரஸூம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் ரங்கசாமி தொகுதி முழுவதும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடந்த தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Share

Related posts

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

திமுக வார்டு செயலாளர் கத்தியால் குத்திக் கொலை

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

Admin

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது

Admin

Leave a Comment