ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Share

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி கொளத்தூர் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் – ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் – கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 9-5-2021 அன்று தமது இல்லத்தில் – கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 2200 பேருக்கு கொளத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்குச் சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் உடனிருந்தார்.


Share

Related posts

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

என் மகளை அடித்தே கொண்டு விட்டனர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் தாய் குற்றச்சாட்டு

Admin

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

Leave a Comment