எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Share

எல்லை தானடி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செயய்ப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 400 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த சில மீனவர்கள் உடனடியாக கரை திரும்பியுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர்கள், கடல் முழுவதும் இலங்கைக் கடற்படையினர் அணிவகுத்து நின்று அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

Admin

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

Leave a Comment