மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Share

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பாமக நிறுவனர் இராமதாசு வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில்,

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் இதே நோக்கத்திற்கான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுனர் முடக்கி வைத்திருந்தார்.

இந்த சட்டத்திற்கும் அதேநிலை ஏற்பட்டு விடக்கூடாது. இந்த சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

மாணவர்களிடம் கருத்துக் கேளுங்கள், பின் முடிவு செய்யுங்கள்! ராகுல், சோனியா

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

Admin

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

test

Admin

Leave a Comment