முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Share

நம்முடைய முகத்தை அழகாகவும், பொலிவாகவும் இருக்க வாழைப்பழ முகக் கவசம் பயன்படும் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்குத் தெரிந்த அழகுக்கலை ரகசியங்களை யூடியூப்பில் கற்றுத்தருகிறார். அதற்கு ஸ்கின்கேர் சீரிஸ் எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் வாழைப்பழத்தில் எப்படி முகக்கவசம் செய்வது என செய்து காட்டுகிறார். இந்த முகக்கவசத்தை அவர் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து செய்துகாட்டுகிறார். வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் முகத்திற்குப் பாதுகாப்பை அளிக்கும் என்கிறார். எலுமிச்சையின் நன்மைகளையும் விளக்கும் அவர், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதுடன், முகத்தின் நிறம் மாறாமல் இருக்கும் என்றும் டிப்ஸ்களை தருகிறார்.

வாழைப்பழ முகக்கவசம் வறண்ட சருமத்திற்கு நல்லது. உங்கள் முகச்சுருக்கங்களை நீக்கிவிடும். அதேநேரத்தில் உங்களுடைய வயதை இளமையாகக் காட்டும். நீங்கள் விரைவில் அதைப் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ரசிகர்களுக்கு வழிகாட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.


Share

Related posts

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Rajeswari

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment