சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டீர்களா? பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் !

Rakshabandhan
Share

சகோதரன், சகோதரி இடையே பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தீய விஷயங்கள் மற்றும் செயல்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காக ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது ரக்சா பந்தன். பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது ராக்கி கட்டி மகிழ்கின்றனர்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ ஆரத்தி எடுத்து வாழ்த்தும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றனர். கூடப் பிறந்தவர்கள் மட்டுமின்றி அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் உடன் பழகும் ஆண்களை சகோதரனாக பார்க்கும் பெண்கள் அவர்களுக்கு ராக்கி கட்டி பாசத்தை வெளிப்படுத்துவர்.

இதனால் தான் காதலிக்கும் பெண் எங்கே தனக்கு இன்று ராக்கி கட்டிவிடுவார்களோ என பயப்படும் ஆண்கள் இன்று மட்டும் அவர்களை சந்திப்பதையே தவிர்த்து விடுவார்காள் பாருங்களேன் !


Share

Related posts

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

Leave a Comment