எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Share

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய ரஜினி இறைவனை பிராத்திப்பதாக அந்த வீடியோவில் ரஜினிகாந்த் தெறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் எஸ்.பி.பி. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்பது மகிழ்ச்சியளிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார், 50 ஆண்டுகளில் பல மொழிகளில் இனிமையான குரலில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி. என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.


Share

Related posts

தனக்கு பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Udhaya Baskar

சென்னை பல்கலையில் தமிழ் பாடவேளைகளை குறைக்கக் கூடாது! – இராமதாசு

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா?

Admin

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

Leave a Comment