செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி. ஆக உயர்வு

Share

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளின் மொத்த தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி.யாக உயர்ந்து உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. குறிப்பாக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர் தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. தேர்வாய்கண்டிகை பகுதிகளில் 2 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 10 மில்லி மீட்டர், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் வரும் நீர் நம் மாநிலத்தின் நுழையும் பகுதியில் 2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவானது.தொடர்ந்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு மேலும் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


Share

Related posts

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Admin

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

Leave a Comment