அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Share

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இரு வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

பணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Udhaya Baskar

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

Leave a Comment