சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Share

கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை டெல்லியை சேர்ந்த கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அணில் பிரோஜியா (பா.ஜ.க.) முதலிடம் பெற்றார். ராகுல் காந்திக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இரண்டாவது இடத்தை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதல பிரபாகர ரெட்டி பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. முதல் பத்து இடங்களில் இடம் பிடித்தார், இவருக்கு இந்த பட்டியலில் 9 வது இடம் கிடைத்தது, நிதின் கட்கரி-க்கு பத்தாவது இடம் கிடைத்தது.


Share

Related posts

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

Leave a Comment