புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Share

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு.

கடந்த 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், கடலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் விவசாயிகளின் விவரங்களை கணக்கெடுப்பு செய்து விரைவில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்ததைப் போலவே தற்போது புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்ய மத்தியகுழு 28 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

Leave a Comment