விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Share

டெல்லிவிவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை துணை ஆய்வாளர் லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ஜாகர் தெரிவிக்கையில், நான் முதலில் ஒரு விவசாயி, பின்னரே ஒரு காவல்துறை அதிகாரி. தனது தந்தை பல கஷ்டங்களை எதிர்கொண்டு விவசாயம் செய்து என்னை படிக்க வைத்தார் என்றும், தான் விவசாயத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக கடமைப்பட்டிருக்கிறேன் அதனாலேயே எனது பதவியை ராஜிநாமா செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்! பிரதமர் மோடி

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

Leave a Comment