தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Share

காரைக்கால் ஜூபைதா நகரில் இரவில் இருள் காரணமாக அச்சத்துடன் நடக்க வேண்டிய இருப்பதால் தெருவில் மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் நகரத்தில் மையப்பகுதியில் ஜூபைதா நகர் உருவாகி 31 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 75க்கு மேற்பட்ட குடியிருப்புகளும், 300க்கும் மேற்பட்டோரும் வசிக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மின்கம்பங்கள் இருந்தும், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை மின்வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர். இன்னும் சொல்லப்போனால் மின்விளக்குகளை குடியிருப்புவாசிகளே வாங்கித் தருவதாக எடுத்துகூறியும் பலனில்லை என்று கூறுகின்றனர்.

இங்கு வசிக்கும் பொதுமக்கள், மின்கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் தெருவிளக்கு அமைக்க முன்விரவில்லை என வேதனை தெரிவித்தனர். தெரு விளக்கு இல்லாததால் விஷஜந்த்துக்கள், தெருநாய்கள் மற்றும் சமூக விரோதிகளால் தொல்லையை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.


Share

Related posts

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்

Admin

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

Leave a Comment