ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Share

புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வந்த மத்திய குழுவினர் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் அஷதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வருகை தந்தது. இந்த குழுவினர் பெரும்பாலான பகுதிகளில் நேரடியாக பாதிக்கப்பட்ட நிலங்களை நேரடியாக பார்வையிடவில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குழுவினர் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் ஆகிய பகுதிகளை புறக்கணித்துச் சென்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Share

Related posts

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

Test

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment