டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Share

இந்திய மொபைல் சேவை சங்கத்தின் 4-ஆவது இந்தியா மொபைல் மாநாடு டெல்லியில் துவங்குகிறது.

கொரோனா தாக்கம் காரணமாக காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 30 நாடுகளை சேர்ந்த 210 நிறுவன தலைவர்கள்,150க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 3000 பிரதிநிதிகளும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று (டிசம்பர் 8ம் தேதி) துவங்கும் இந்தமாநாடு டிசம்பர் 10ம் தேதி வரை நடக்க உள்ளது.


Share

Related posts

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

மாஃபியா போல் மாறியதா பாலிவுட் சினிமா துறை – கங்கனா ரனாவத்

Udhaya Baskar

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

Leave a Comment