டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Share

நாடு முழுவதும் டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, டிசம்பர் 13 ஆம் தேதி அதே தேர்வு மையத்தில் நடைபெறும் எனவும், மாணவர்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் எனவும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Admin

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது- சுகாதார அமைச்சகம்

Admin

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

Leave a Comment