பூந்தமல்லி புறவழிச்சாலை – திருமழிசை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

Share

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், பூந்தமல்லி புறவழிச்சாலை – திருமழிசை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், திருமழிசை துணைகோள் நகரம் பயன்பாட்டுக்கு வரும் போது மெட்ரோ ரெயிலுக்கான இணைப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.


Share

Related posts

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

ஜல்லிக்கட்டில் 750-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Admin

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

Leave a Comment