சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Share

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மாநில செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தாயார் திருமதி ஆ.பொன்னுத்தாய் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (14.09.2020) அதிகாலை காலமானார்.

அன்னாரது இறுதிச்சடங்குகள் எண். 2468, அந்தோனியார் தெரு சிவந்தி ஆதித்தனார் நகர், (காந்தி நகர் அருகில்) செங்குன்றம், சென்னை எனும் முகவரியில் நடைபெறுகிறது.

எஸ்.எம்.குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
தொடர்புக்கு +919944988790

அன்னாரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற உதயா செய்திகள் நிறுவனமும் இறைவனை பிரார்த்திக்கிறது


Share

Related posts

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது

Admin

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

Leave a Comment