அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

Leave a Comment