லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Share

சேலத்தில் லஞ்ச பணத்துடன் போலீசாரிடம் சிக்கிய சார்பதிவாளரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே, லஞ்சம் கொடுப்பதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பெற்ற அமாவாசை என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் ஜாகீர் அம்மாப் பாளையம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ். சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்துடன் கனகராஜ் சிக்கிக் கொண்டார்.இதுதொடர்பாக சார் பதிவாளர் கனகராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share

Related posts

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Udhaya Baskar

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

Leave a Comment