மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Share

காவலர் ஒருவர் மனைவி மிரட்டுவதாகக் கூறி எழுதிய விடுமுறை கடிதம் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் திலிப் குமார் அஹிர்வார். இவர் தனது மனைவியின் சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தியில் எழுதியுள்ள அந்த கடிதத்தில், திருமணத்திற்கு வராவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனைவி தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே வருகிற டிசம்பர் 11ஆம் தேதி தனக்கு விடுப்பு அளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது


Share

Related posts

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

Leave a Comment