பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Share

பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலக புகைப்படம் ஒன்றை ஓ.எல்.எக்ஸ். வலைதளத்தில் வெளியிட்டு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்த பிரதமர் மோடியின் அலுவலகத்தினை புகைப்படம் எடுத்து அதனை ஓ.எல்.எக்ஸ். வலைதளத்தில் வெளியிட்டு, விற்பனைக்கு உள்ளது என சில மர்ம நபர்கள் பதிவிட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வாரணாசியின் ஜவகர் நகர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் அலுவலக புகைப்படம் எடுத்த நபரும் ஒருவர். இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share

Related posts

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Admin

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

சுனாமி பேரலை தாக்கி 16-ஆம் ஆண்டு நினைவு தினம்.. பொதுமக்கள் அஞ்சலி..

Admin

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

Leave a Comment