வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Share

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கோலோச்சி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்களை கவர வெள்ளை ஆடையுடன் கூடிய சூடேற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சூட்டிங்கிற்கு நடுவில் தனது ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதற்கிடையே வெள்ளிக்கிழமை, ‘ஸ்கை இஸ் பிங்க்’ புகழ் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பிரமிக்க வைக்கும் செல்ஃபி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் வெள்ளை ஆடை அணிந்து அழகாக காட்சி அளிக்கிறார். அந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அந்தப் படத்தை பார்த்தவுடன் வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். சமூக ஊடக பயனர்களில் ஒருவர், “பெர்பஃக்ஷன்” என்றும், மற்றொருவர், “Absolutely Stunning” என்றும் கூறினர். பிரியங்காவின் கணவர் நிக் ஜோனாஸும் அவரது அழகான செல்ஃபியால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா கடைசியாக தி ஒயிட் டைகர் திரைப்படத்தில் அதர்ஷ் கவுரவ் மற்றும் ராஜ்கும்மர் ராவ் ஆகியோருடன் நடித்தார். அவர் தற்போது ரிச்சர்ட் மேடனுடன் இணைந்து தனது வரவிருக்கும் படமான சிட்டாடலின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.


Share

Related posts

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

Leave a Comment