இனி உங்கள் பிஎப் பணத்தை எந்த பிரச்சினை இல்லாமல் எடுக்கலாம்….

Share

இனி உங்கள் பிஎப் பணத்தை எந்த பிரச்சினை இல்லாமல் எடுக்கும் வகையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் படி, பிஎப் பணத்தை எடுக்க விரும்புபவர்கள், ஏற்கனவே வேலை பார்த்து விட்டு விலகிய நிறுவனத்தில் இருந்து விலகியதை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். இதனால், பணியில் இருந்து விலகிவிட்டீர்கள் என்பதை உறுதி செய்ய நீங்கள் வேலையில் இருந்து விலகிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள தேவையில்லை. இதனால் இனி பிஎப் பணத்தை எந்த பிரச்சினை இல்லாமல் எடுத்து கொள்ள முடியும் என்பதால், பணியில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share

Related posts

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

அமேசான் ஸ்பெஷல்யின் பட்ஜெட் ப்ளூடூத் ஹெட்போன்ஸ் ரூ.999

Udhaya Baskar

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

Leave a Comment