அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Share

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வடைந்து இன்று புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா கால கட்டத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதுவரை வரலாறு காணாத விலை உயர்வு என்பதால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.


Share

Related posts

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Admin

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment