தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Share

தமிழகத்தில் திறந்தவெளியில் கூட்டங்களை நடத்த வரும் 19 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மற்றும் மதரீதியான கூட்டங்களுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு கூட்டங்களுக்கும்; சமுதாயம், விளையாட்டு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீதத்துக்கும் மிகாமல் ஆட்களை அனுமதித்து கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திறந்த பள்ளியில் கூட்டங்களை நடத்துவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரின் அனுமதியை பெறவேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Udhaya Baskar

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Admin

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

Leave a Comment