புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Share

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு முடிந்து பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கமும் துவங்கியது, ஆனால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே முதலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும், மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு 7 மணி வரையும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரமாகும் ஆகவே இந்த நேரத்தில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற நேரங்களில் பயணிகள் பயணிக்கலாம் என்றும், பயணிகள் கட்டாயம் ,கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Admin

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

Leave a Comment