பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளின் தாயார் 90 நாட்கள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்தது.

தொடர்ந்து மீண்டும் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தனது நிலைபாட்டை தெரிவித்தது.

பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு செப்டம்பர் 8ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Share

Related posts

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

Udhaya Baskar

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

Leave a Comment