மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Share

சென்னை வானகரம் சர்வீஸ் சாலையில் மருத்துவ கழிவுகளை எரித்ததால், அவ்வழியாக சென்ற மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது, சிலர் இந்த குப்பைகளுடன் மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர், இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும் பலனளிக்கவில்லை. நேற்று இந்த பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய சமூக விரோதிகள் சிலர் இதனை தீவைத்து எரித்துள்ளனர், மருத்துவ கழிவுகள் என்பதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.


Share

Related posts

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Rajeswari

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

Leave a Comment