கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Share

இது புதுவித கொரோனா வைரஸ் இல்லை ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது, ஆகவே மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இங்கிலாந்திலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழகம் வந்த 38 ஆயிரம் பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், இது புது கொரோனா வைரஸ் இல்லை, அதே கொரோன வைரஸ் உருமாறியுள்ளது அவ்வளவுதான், ஆகவே மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

Leave a Comment