குற்றால பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை

Share

வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தென்காசியிலுள்ள குற்றால அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது, இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி மக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தென்காசி குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது


Share

Related posts

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

Leave a Comment