கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Share

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பல மாதங்களாக கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வாசிகள் உடற்பயிற்சி செய்யும் இடமாக இருக்கும் மெரினா கடற்கரை இன்று காலை முதலே களைகட்ட தொடங்கியது.


Share

Related posts

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Udhaya Baskar

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

Leave a Comment