விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Share

சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பேசிய அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவின் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

சென்னையிலுள்ள நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில், அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது அதில் பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் இக்கட்டான கால கட்டத்திலும் விவசாயிகளிடமிருந்து முழு பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சரியான நேரத்தில் பால் மற்றும் பால் உபபொருளை கிடைக்கச் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழகம் முழுவதும் ஆவின் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறது.


Share

Related posts

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்

Udhaya Baskar

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

Admin

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

Leave a Comment