பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

parameswari raja wife
Share

தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு. ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி.பரமேஸ்வரி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 

திராவிடத் தத்துவத்தினை அரசியல்  பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா அவர்களின் உயர்விலும் – தாழ்விலும், நெருக்கடிகளிலும் – சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் திரு. ஆ.ராசா அவர்களின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி.பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஆ.ராசா அவர்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்.


Share

Related posts

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

Leave a Comment