பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை: விரைவில் விசாரணை அறிக்கை

Share

பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை செய்து வந்தார். சித்ராவின் தாய், தந்தை, ஹேமந்த்தின் தாய் தந்தை மற்றும் ஹேமந்திடம் விசாரணை செய்தபிறகு, சித்ராவின் நெருங்கிய நண்பர்களை விசாரித்தார், அதன்பின் கடைசியாக சித்ராவின் உதவியாளரான ஆனந்தனிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது, விசாரணை அறிக்கையை தயார் செய்து விரைவில் பூந்தமல்லி போலீசிடம் ஒப்படைக்கவிருப்பதாக ஆர்டிஓ திவ்யஸ்ரீ தெரிவித்துள்ளார்


Share

Related posts

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

Leave a Comment