அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Share

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஆக்ஸிஜன் செறிவூட்டல் இயந்திரங்கள் உள்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதை வழங்கிய இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா தமிழ் சங்கம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமணைக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள், 8,330 ஜோடி கையூறைகள், 1,000 முதியோர் டையபர்கள், மற்றும் போர்வை மற்றும் தலையனை உறைகள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். இந்த உபகரணங்களை சங்கத்தின் சார்பில் வெங்கடேஷ்வரர், மணிமாறன், மயில்சாமி ஆகியோர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் ஒப்படைத்தனர். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் ரத்னா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.



Share

Related posts

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

குற்றால பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை

Admin

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

Leave a Comment