மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Stalin_Julie
Share

அதிமுக, பா.ம.க. மற்றும் அமமுகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, பா.ம.க. கட்சியின் மாநில இளம் பெண்கள் செயலாளரும் – சைதை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜூலி தி.மு.க.வில் இணைந்தார்.

அதேபோல், புரசை ஜி.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த கொளத்தூர் பகுதி மாணவர் அணி இணைச் செயலாளர் எல்.தீபன், கொளத்தூர் தொகுதி முன்னாள் 69வது வட்டப் பொருளாளர் எச்.சங்கர், 69வது வட்ட அவைத்தலைவர் ஸ்டார் மோகன்ராஜ்ராஜா – அ.ம.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை வடக்கு மாவட்மட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வி.கீர்த்திகணேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் கே.கிருஷ்ணகுமார், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் டிபன்சுரேஷ், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பகுதி துணைச் செயலாளர் கே.முரளி ஐசிப், பகுதி வர்த்தக அணி இணைச் செயலாளர் டி.தினேஷ்குமார், பகுதி வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் ஜி.சிவக்குமார், ஆர்.வீரமணி, 67வது வட்ட அவைத்தலைவர் பால்பூத் சரவணன், பகுதி செயல்வீரர்கள் எஸ்.ஜெயக்குமார், ஏ.சதீஷ்குமார், டி.குணசீலன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

MK Stalin

இந்நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப்.முரளிதரன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு, புரசை ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Share

Related posts

டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

Admin

ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

Admin

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா !

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

மக்களின் அருமை முதல்வருக்கு தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

Leave a Comment