புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Share

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு அமைத்துள்ளது.

இணை செயலாளர் தலைமையிலான இந்த குழு விரைவில் தமிழகத்திற்கு சென்று சேதங்களை பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது. புரெவி புயலால் கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து சேதம் ஏற்பட்ட நிலையில் மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Admin

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

Leave a Comment