ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

Share

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாளை தேரோட்டமும் நாளை மறுநாள் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் கட்டாயம் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Share

Related posts

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

அருந்ததியர் இடஒதுக்கீடு – சமூக நீதியை காக்க வேண்டும் – திருமா.

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

Leave a Comment