மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Share

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

மண்டல சீசனில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி19 வரை தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் நெகட்டீவ் ரிசல்ட் இல்லாமல் வரும் பக்தர்கள் நில்லக்கல்லில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.


Share

Related posts

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Admin

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

Leave a Comment