குடியை கெடுக்கும் ஆன்லைன் லாட்டரி ! குற்றவாளிகள் கைது !

Lottery
Share

சென்னையில் ஆன்லைனில் லாட்டரி வியாபாரம் செய்து வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் லாட்டரி என்ற பெயரில் போடோலாந்து அரசு பரிசு தொகை தருவதாக சென்னையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் படுவதாகவும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

விசாரணையில் தாம்பரத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைதான நபர்களே ஆன்லைனிலும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு ராசி ரங்கா, முருகனாந்தன், சுந்தரபாண்டி, பிரகாஷ், ஜெயக்குமார், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Share

Related posts

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் சோதனை

Admin

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Udhaya Baskar

2020 ல் குற்றங்கள், விபத்து உயிரிழப்புகளும் குறைவு: காவல்துறை தகவல்

Admin

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் லஞ்சம் கேட்கிறார்கள் ! – கோர்ட்

Udhaya Baskar

புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

Leave a Comment