ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Share

ஆன்லைன் டிரேடிங் செய்து தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 2 கோடியே 60 லட்சம் மோசடி செய்த ஜெகதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார், கடந்த 2015 ஆம் ஆண்டு இவருடன் பணிபுரிந்த ஜெகதீஷ் என்பவர் தான் ஆன்லைன் டிரேடிங் செய்து தருவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிவகுமார் அவரிடம் சில லட்சங்கள் முதலீடு செய்துள்ளார். இதேபோல் ட்ரேடிங் செய்வதாக தெரிவித்தது பலரிடம் ரூ. 2 கோடியே 60 லட்சம் ஜெகதீஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவை காவல்துறையினர் ஜெகதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Share

Related posts

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

ஊதிய உயர்வு கொடுக்காத முதலாளி ! ஊழியரிடமே பணத்தை பறிகொடுத்த பரிதாபம் !

Udhaya Baskar

குற்றால பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை

Admin

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

அனைத்து படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Admin

Leave a Comment