ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Share

ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்ள முடியாமல், கடந்த வாரத்தில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தொழில்நுட்ப வசதி இல்லாமல், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி கவலை அளிக்கிறது. உளுந்தூர்பேட்டை நித்யஶ்ரீ, தேனி விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த வாரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

Leave a Comment