ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Share

ஆன்லைன் செஸ் போட்டியில் சீனச் சிறுவனை சென்னை சிறுவன் தோற்கடித்தது மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிக்கு இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 30வரை ஆன்லைன் செஸ் போட்டிகள் நடத்தி வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னாநந்தா (15), சீனாவின் லியூயானை தோற்கடித்தார். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான Pool ‘A’பிரிவில் இந்தியாவின் பிரக்னாநந்தா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் 4 ட்ரா மற்றும் 2 வெற்றி என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியா ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது.


Share

Related posts

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை – சென்னை மாநகராட்சி

Admin

தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Admin

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் – மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

Admin

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Udhaya Baskar

Leave a Comment