அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Share

மதுரை அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு முதலாம் ஆண்டு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நிறைவடையாததால் மேலும் பல மாணவர்களுக்கு இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Share

Related posts

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

Leave a Comment