ஓணம் பண்டிகைக்கு லீவுதான்… ஆனா வேலை செய்யணும்…

Share

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31 திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டால் அந்த விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவகங்களும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் முதலில் சந்தோஷம் அடைந்தவர்கள் அதற்கீடாக வேலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Share

Related posts

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

எஸ்ஏ சந்திரசேகர் மீண்டும் புதிய கட்சி துவங்கியுள்ளாரா?

Admin

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

Leave a Comment